நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாய் பணம்.. தீ விபத்தால் வெளிவந்த உண்மை.. கணக்கில் வராத பணத்தால் கஷ்டத்தில் நீதிபதி..! இந்தியா டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.