சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி போராட்டம்... பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு... அரசியல் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.