கும்பமேளாவின் கூட்டநெரிசல்களும், உயிரிழப்புகளும்: 1954 முதல் 2025 வரை ஒரு பார்வை இந்தியா உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ்ஜில் நடந்து வரும் இந்துக்களின் புனித பண்டிகையான மகா கும்பமேளாவில் நேற்று இரவு ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் ஏராளமானார் காயமடைந்தனர், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்க...