சாம்பல் புதன்..! கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி..! தமிழ்நாடு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக் காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் இன்று தொடங்கியது.