அந்தமாதிரி நேரத்தில் கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன்.. மனைவிக்கு பயந்து ஜன்னல் வழியே குதித்து ஓட்டம்..! குற்றம் தெலுங்கானாவில் கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவரை, மனைவி கையும் களவுமாக பிடித்த நிலையில், கணவன் ஜன்னல் வழியே எகிறி குதித்து ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.