உச்ச நீதிமன்றம் நிர்ணயத்தபடி, காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல் தமிழ்நாடு உச்சநீதிமன்றம் நிர்வாகம் செய்தபடி காவிரி நீர் வரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு: தமிழக அரசுக்கு தடை இல்லை; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு இந்தியா