திருட்டு மாடல் கிளப்பும் பிரச்சினை.. கோமாளித்தனத்துக்கு அளவே இல்லையா.? மு.க.ஸ்டாலின் மீது ஹெச்.ராஜா ஆவேச அட்டாக்.! அரசியல் உங்கள் அரசியல் கோமாளித்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.