அமைச்சர் பொன்முடிக்குச் சிக்கல்..! சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு..! அரசியல் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.