ஜிஎஸ்டி பதிவு விதிகள் மாறுது; புதிய விதிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க! தனிநபர் நிதி ஜிஎஸ்டி பதிவின் போது தேவையற்ற ஆவணங்களைக் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க CBIC அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.