எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி? குற்றம் சென்னை சென்ட்ரல் பகுதியில் சொந்தத் தந்தையே இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன், ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பயணிகள் உடைமை பாதுகாப்பில் நவீனம்...சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர்- பூட்டு சாவி இனி தேவையில்லை தமிழ்நாடு