அரசியல் எதிரி சரத் பவாருக்கு சேரை பிடித்து அமர வைத்த மோடி..! பாட்டிலில் இருந்து தண்ணீரையும் ஊற்றிக் கொடுத்தார்..! இந்தியா சரத் பவாருக்கு சேரை பிடித்து அமர வைத்த பிரதமர் மோடியின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.