பட்ஜெட் ஜியோ ரீசார்ஜ் பிளான்களை தேடுகிறீர்களா.? 200 ரூபாய் கூட இல்லை பாஸ்! மொபைல் போன் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் சிம் பயனராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது ஆகும். இதில் மேலும் டேட்டா, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும்.