காதல் கசக்குதய்யா.. 5 நாளில் புளித்துப்போன இன்ஸ்டா காதல்.. கழட்டி விட நினைத்த ராணுவ வீரரை ரவுண்டு கட்டிய பெண் வீட்டார்..! குற்றம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, தாலி கட்டி, 5 நாள் குடித்தனம் நடத்திய பெண்ணை கழட்டி விட நினைத்த ராணுவ வீரரை பெண் வீட்டார் ரவுண்டு கட்டி வெளுத்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறி உள்ளது.