தர்பூசணியில் ரசாயனம் இல்லை.. உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்த தமிழக அரசு..! தமிழ்நாடு தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும்