சேப்பாக்கம் பிட்ச் சரியில்லை... சர்ச்சையான தோனியின் பேட்டி!! கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கு சென்னை சேப்பாக்கம் பிட்ச் தான் காரணம் என தோனி கூறியது சர்ச்சையாகியுள்ளது.