சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... இந்தாண்டு சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது - குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் உறுதி! தமிழ்நாடு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது தேவையான அளவு நீர் இருப்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.