அடுத்தடுத்து செயின் பறிப்பு.. என்கவுன்டரில் மாஸ் காட்டிய போலீஸ்.. காவல் ஆணையர் விளக்கம்..! குற்றம் சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையன் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த போது போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.