இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..! தமிழ்நாடு 2025 புத்தாண்டை ஒட்டி தமிழக மீனவர்களின் மனம்குளிரும் வகையில் இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்