சென்னை வரும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர்... கருப்புக் கொடியுடன் திரளும் மாணவ அமைப்புகள்..! அரசியல் சென்னை ஐஐடி-க்கு வரும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை ஐஐடி-யில் நடக்கப்போகும் 2 நாள் அறிவுத்திருவிழா... புதிய கண்டுபிடிப்புகளை பறைசாற்றப் போகும் மாணவர்கள்... தமிழ்நாடு