ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோவில் பயணம்.. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! தமிழ்நாடு சென்னை மெட்ரோவில் பிப்ரவரி மாதம் மட்டும் 86.65 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.