பெண்கள் பாதுகாப்பிற்காக அதிரடி... விரைவில் வருகிறது தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்...! தமிழ்நாடு சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.