சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு.. ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் முக்கிய ஆலோசனை..! தமிழ்நாடு இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.