7 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை..! வானிலை மையத்தின் புது அப்டேட்..! தமிழ்நாடு தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.