அட்ராசக்க..! பிரதமரின் எக்ஸ் பக்கத்தை கையாளும் தமிழக செஸ் வீராங்கனை..! இந்தியா சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை செஸ் வீராங்கனை வைஷாலி கையாளுகிறார்.