சியா சீட்ஸ் பயன் படுத்துறீங்களா ? அவசியம் இதை படிங்க உடல்நலம் மிகவும் சிறியதாக காணப்படும் சியா விதை எண்ணற்ற ஆற்றல்களை கொண்டுள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கவும், எடையை குறைக்கவும் விரும்புவோர் இதனை எந்தெந்த வழிகளில் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.