அப்போ 10 கொலை.. இப்போ 8 கொலை.. கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை.. ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..! தமிழ்நாடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை என பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.