முதலமைச்சர் அமைத்த குழு வெளிப்படையாக செயல்படும்..! நீதிபதி குரியன் ஜோசப் உறுதி..! தமிழ்நாடு மாநில உரிமைகளை மீட்க முதலமைச்சர் அமைத்த குழு வெளிப்படையாக செயல்படும் என நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்