பிரசவ வலி எப்படி இருக்கும் தெரியுமா? காதலனுக்கு செயற்கை பிரசவ வலியை வழங்கிய காதலி.. உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெறும் காதலன்.. உலகம் சீனாவில் செயற்கையாக 3 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்த வாலிபரின் சிறுகுடல் சேதமடைந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த சிறுகுடல் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.