கேரளாவை ஆட்டிப்படைக்கும் சிக்கல்! ஜப்பான், தென் கொரியா போல் கவலைப்படும் விஷயம் தெரியுமா? உலகம் தென் கொரியா, ஜப்பான், பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைந்து, குழந்தைப் பிறப்பு குறைந்து வரும் சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகின்றன.