கேரளாவில் பயங்கர விபத்து: சீன பட்டாசுகளால் பற்றிய தீ- 25க்கும் மேற்பட்டோர் பரிதாபதம்..! இந்தியா பட்டாசுகள் தவறாக வெடித்ததால், மைதானத்திற்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், போட்டியைக் காண வந்திருந்த பலர் காயமடைந்தனர்.