JUST IN: ரேஷன் துறையில் ரூ 992 கோடி ஊழல்..! சிபிஐ, ED, வருமான வரித்துறை இடம் புகார் தமிழ்நாடு தமிழகத்தின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையில் ரூ.992 கோடி ஊழல் நடந்துள்ளதாக, சென்னையைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்புக் குழுவான அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.