உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது சிபில் ஸ்கோரை பாதிக்குமா? பாதிக்காதா? தனிநபர் நிதி நீங்கள் ஒரு பழைய கிரெடிட் கார்டு அல்லது கடன் கணக்கை மூடும்போது, உங்கள் கிரெடிட் அறிக்கையில் பல மாற்றங்கள் நடைபெறும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.