சிகரெட் பிடிக்கும் ஜோதிகா...சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! சினிமா வெப் சீரிஸ் ஒன்றில் ஜோதிகா சிகரெட் பிடிப்பதை போல் இருக்கும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.