திரைபிரபலங்களை பீதியடைய செய்த தொழிலதிபர்..! ஒரே புகார்.. 25 பேர் மீது வழக்கு..! விஜய்தேவர்கொண்டா, பிரகாஷ்ராஜ் காட்டம்..! சினிமா ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த திரைபிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.