அடுத்த 3 மாதத்திற்கு நீலகிரியில் படப்பிடிப்புகளுக்கு தடை.. சுற்றுலாப் பயணிகளுக்கே முக்கியத்துவம்..! தமிழ்நாடு அடுத்த 3 மாதத்திற்கு நீலகிரியில் படப்பிடிப்புகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.