உத்தரகாண்ட்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்.... இந்தியா பாரதிய ஜனதாவின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் ஒன்றை கொண்டு வருவது என்பது.