அமலாக்கத் துறைக்கு க்ளீன் ஷீட் கொடுத்த பிரதமர் ! 22 ஆயிரம் கோடி பணத்தை மீட்டு பெருமிதம் இந்தியா பொது மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி மீட்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.