மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்... இந்தியா அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹிண்டன்பர்க் எனும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.