ரம்ஜான் மாதத்தில் இப்படியா..? ஆபாச ஃபேஷன் ஷோ: கொந்தளிக்கும் மக்கள்..! இந்தியா இந்த நிகழ்ச்சியின் வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், 'ஆபாசமானது' என்றும் காஷ்மீரின் கலாச்சார மற்றும் மத மதிப்புகளை மீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.