காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுகிறது.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..! தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.