DELIMITATION : சீக்கிரமே நல்ல சேதி வரும்-னு நம்புகிறோம்! நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்... தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.