மணிப்பூரில் பரபரப்பு… முதல்வர் என்.பிரேன் சிங் முதல்வர் ராஜினாமா..! அரசியல் மணிப்பூர் வன்முறை நடந்து 21 மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்தார், இன்று அமித் ஷாவை சந்தித்தார்.