"தலைமைப் பண்பை கற்பிக்கும் ABVP".. நூற்றுக்கணக்கான ரேகா குப்தாக்களை உருவாக்கும்.. டெல்லி முதல்வர் பெருமிதம்..! இந்தியா பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பு 'ஆர்.எஸ்.எஸ்' என்கிற 'ராஷ்டிரிய சுயம் சேவா சங்கம்' ஆகும். அதன் மாணவர் பிரிவுதான் ABVP என்று அழைக்கப்படும் 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பு.