ஊட்டி மக்களுக்கு செம டிரீட்.. நீலகிரியில் ஒரு மினி டைடல் பார்க்..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.