உண்மை, இரக்கம், அகிம்சை வளர்த்தவர் மகாவீர்! முதல்வர் ஸ்டாலின் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து..! தமிழ்நாடு மகாவீர் ஜெயந்தியினைக் கொண்டாடும் மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.