ஊட்டியின் வரப்பிரசாதம்..! உதகை அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..! தமிழ்நாடு ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.