பல்சர் பைக் இனி சிஎன்ஜி வடிவில் வரப்போகுது.. பஜாஜ் பல்சர் 150 CNG எப்போ வருது தெரியுமா? ஆட்டோமொபைல்ஸ் நாட்டின் இரு சக்கர வாகன சந்தையில் பஜாஜ் பல்சருக்கு ஒரு சிறப்பு அடையாளம் உள்ளது. இந்த நிறுவனம் வெளியிடும் வாகனங்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.