மூக்கின் வழியாக கொகைன் உறிஞ்சிய பெண்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!! உலகம் அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய பெண்ணின் முகத்தில் ஓட்டை விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.