தொழிற்சாலையில் பற்றிய தீ.. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..! தமிழ்நாடு விராலிமலை அருகே தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.