போலீஸ் பிடியில் தமன்னா,காஜல் அகர்வால்...பல கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய பின்னணி..! சினிமா கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் சிக்கி உள்ளனர் பிரபல நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால்.